ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3500 – என்ன சொல்றீங்க? அதிர்ச்சியில் மக்கள்!

0
ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3500 - என்ன சொல்றீங்க? அதிர்ச்சியில் மக்கள்!
ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3500 - என்ன சொல்றீங்க? அதிர்ச்சியில் மக்கள்!

ஒரு சிலிண்டரின் விலை ரூ. 3500 – என்ன சொல்றீங்க? அதிர்ச்சியில் மக்கள்!

மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சிலிண்டர் பயனர்களுக்கு உதவும் வகையில் புதிய வகை காம்போசிட் சிலிண்டரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சிலிண்டர் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும் இதன் விலை மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

சிலிண்டர்:

இந்தியாவில் மாதந்தோறும் உயர்ந்து வரும் சிலிண்டரின் விலை பெரும் பொருளாதார ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்றைக்கு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1,200-க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய ஆயில் கார்ப்பரேஷன் காம்போசிட் சிலிண்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டர் வழக்கமான சிலிண்டரில் இருந்து சற்று மாறுபட்டது. இதன் எடை 10 கிலோ மட்டுமே உள்ளது. அதனால் இந்த வகை சிலிண்டரை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக மாற்றலாம்.

தமிழக விவசாயிகளுக்கு 100% மானியத்துடன் ஆழ்துளை கிணறு – அறிவிப்பு வெளியீடு!

அதுமட்டுமல்ல இந்த சிலிண்டரில் கேஸ் அளவு எவ்வளவு உள்ளது என்பதை நாம் தேவைப்படும் நேரத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இத்தகைய பயனுள்ள சிலிண்டரில் விலை வெறும் ரூ. 635 தான் ஆனால் இதனை புக் செய்ய ரூ. 3500 செலுத்த வேண்டும். இதனை புக் செய்ய பயனர்கள் 8655677255 என்ற எண்ணை தொடர்பு கொண்டு 3,5000 ரூபாயை டெபாசிட் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இந்த காம்போசிட் சிலிண்டர் வரவேற்பை பெற்றிருந்தாலும் அதன் விலை சற்று அதிர்ச்சியை அளிக்கிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!