தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளின் போது மின் பயனர்கள் மற்றும் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமானது தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (அக்டோபர் 28) கோயம்புத்தூர் ஆகிய மாவட்டத்தின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கோயம்புத்தூர்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி
பூளவாடி:
பூளவாடி, பொம்மநாயக்கன்பட்டி, பாரியபட்டி, குப்பம்பாளையம், அம்மாபட்டி, தொட்டியாந்துறை, மானூர்பாளையம், பரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிகம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்கரமடகு,
புதுக்குறிச்சி:
காரை ஊட்டி, ஈரூர் ஊட்டி, ஆவின் ஃபீடர், திருவிளக்குறிச்சி, தேரணி
வடபெரும்பாக்கம்:
ஜிஎன்டி சாலை, கணபதி தோட்டம், பெரிய சாலை, வாசு தேவன் தோட்டம், பிரகாஷ் நகர், தணிகாசலம் நகர், தட்டாங்குளம், பொன்னியம்மன்மேடு, ஸ்ரீனிவாசா நகர், வி.எஸ்.மணி நகர், கன்னியம்மன் நகர், பிருந்தாவன் தோட்டம், வடபெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
























