த.வெ.க மாநில மாநாடு.. விஜய் உரையில் தனிநபர் தாக்குதல் இருக்காது?? வெளியான முக்கிய தகவல்!!

0

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். இந்நிலையில் இன்று ( அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தலைவர்கள் பற்றியோ, தனிநபர்கள் பற்றியோ விஜய் உரையில் தாக்குதல் இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

த.வெ.க மாநில மாநாட்டில் உரையாற்றும் விஜய், ஊழலுக்கு எதிராக நிறைய கருத்துகளை முன்வைப்பார் எனவும், சில ஊழல் விவரங்களை பட்டியலிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெரியார் கருத்துகளை முன்மொழியும் விதமாக பெண் விடுதலை, பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JOIN WHATSAPP EXAMSDAILY TAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!