தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழகத்தில் எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோயம்புத்தூர் சுகாதார மாவட்டத்தில், நகர்புறங்களில் இயங்கி வரும் நலவாழ்வு மையங்களில் உள்ள மருத்துவ பணியாளர் பதவிக்கு காலப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையிலான தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 29.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வரவேற்கப்படுகிறது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கோயம்புத்தூர் சுகாதார நலவாழ்வு மையம்
பணியின் பெயர் மருத்துவ பணியாளர்
பணியிடங்கள் 26
விண்ணப்பிக்க கடைசி தேதி 29.05.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
சுகாதார மாவட்ட காலிப்பணியிடங்கள்:

மருத்துவ பணியாளர் பதவிக்கு என மொத்தம் 26 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கோவை DHS வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மருத்துவ பணியாளர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

DHS Health Worker /Support staff தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

https://coimbatore.nic.in/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.05.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!