Coffee Board-ல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

0
Coffee Board-ல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Coffee Board-ல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை - தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
Coffee Board-ல் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

Coffee Board ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professionals பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Coffee Board
பணியின் பெயர் Young Professionals
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.05.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
Coffee Board காலிப்பணியிடங்கள்:

Young Professionals பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பவுள்ளதாக Coffee Board ஆனது தெரிவித்துள்ளது.

Young Professionals கல்வி தகுதி:

Doctorate Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Coffee Board வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 35 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Young Professionals ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Coffee Board தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

EdCIL ஆட்சேர்ப்பு 2023 – மாதம் ரூ.70,000/- ஊதியம்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 18.05.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF  

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!