கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2020

0
கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2020
கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2020

கொச்சின் கப்பல் தளத்தில் வேலைவாய்ப்பு 2020

கொச்சின் கப்பல் தளத்தில் (Cochin Shipyard) இருந்து அங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. Project Assistant பணிகள் காலியாக உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Cochin Shipyard Limited
பணியின் பெயர் Project Assistant
பணியிடங்கள் 56
கடைசி தேதி 27.10.2020
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
Cochin Shipyard பணியிடங்கள் :

கொச்சின் கப்பல் தளத்தில் Project Assistant பணிகளுக்கு என 56 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Cochin Shipyard வயது வரம்பு :

கொச்சின் கப்பல் தளத்தில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 30 வயது வரை இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

Cochin Shipyard ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.24,400/- முதல் அதிகபட்சம் ரூ.25,900 வரை ஊதியம் வழங்கப்படும்.

Cochin Shipyard தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட செயல்முறைகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

  • Online Test
  • Type Test
Cochin Shipyard விண்ணப்பக் கட்டணம் :
  1. General – ரூ.300/-
  2. SC/ ST/ PWD – கட்டணம் செலுத்த தேவை இல்லை
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 27.10.2020 அன்றுக்குள் கீழேயுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!