தமிழக வருமான வரித்துறையில் வேலை !
தமிழக அரசின் கீழ் செயல்படும் தமிழக வருமான வரித்துறையில் (Income Tax Department) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு புதிய பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. Superintendent, Private Secretary, Inspector & Assistant போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு எங்கள் வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.
நிறுவனம் | TN Income Tax Department |
பணியின் பெயர் | Superintendent, Private Secretary, Inspector & Assistant |
பணியிடங்கள் | 07 |
கடைசி தேதி | 08.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Income Tax Department பணியிடங்கள் :
Superintendent, Private Secretary, Inspector & Assistant பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக வருமான வரித்துறை அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது
Income Tax Department வயது வரம்பு :
இந்த தமிழக அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்போர் வயதானது அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.
Income Tax Department கல்வித்தகுதி :
விண்ணப்பதாரர்கள் மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏதேனும் ஒரு துறையிலோ அல்லது நிறுவனத்திலோ வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வைத்திருக்க வேண்டும்.
Income Tax Department ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Income Tax Department தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Test/ Interview/ Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதாவது 08.12.2020 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Exam online
Thank you