CSL-ல் மாதம் ரூ.1,10,000 சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு..|| 80 காலிப்பணியிடங்கள்…!! ” முழு தகவலுடன் உள்ளே”..!!

1
CSL-?? ????? ??.1,10,000 ???????????? ????? ????????????..|| 80 ?????????????????...!! " ???? ???????? ?????"..!!
CSL-ல் மாதம் ரூ.1,10,000 சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு..|| 80 காலிப்பணியிடங்கள்...!! " முழு தகவலுடன் உள்ளே"..!!
CSL-ல் மாதம் ரூ.1,10,000 சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு..|| 80 காலிப்பணியிடங்கள்…!! ” முழு தகவலுடன் உள்ளே”..!!

COCHIN SHIPYARD LIMITED (CSL) ஆனது Assistant Engineer, Assistant Administrative Officer, Assistant Fire Officer & Accountant பணிக்கான காலியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இப்பணி குறித்த முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

CSL காலிப்பணியிடங்கள்:

CSL நிறுவனத்திலுள்ள Assistant Engineer, Assistant Administrative Officer, Assistant Fire Officer & Accountant பணிகளுக்கான 30 காலி இடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

POWER GRID- ல் ரூ. 1 லட்சம் சம்பளத்துடன் புதிய வேலை..||70 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு…!! ” வாங்க விண்ணப்பிக்கலாம்”..!!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.28,000-ரூ.1,10,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Online Test/ Power point Presentation On Work Experience மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CSL இணையதளமான https://cochinshipyard.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.10.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DOWNLOAD PDF

Telegram Updates for Latest Jobs & News – Join Now

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!