
LIC நிறுவனத்தில் 100 ரூபாய் மட்டும் invest செய்தால் போதும்..!! குறைவான முதலீட்டின் மூலம் அதிக லாபம் பெறலாம்..!!
LIC என்பது ஒரு ஆயுள் காப்பீடு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது, LIC மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் வெறும் 100 ரூபாய் மூலம் SIP- ஐ தொடங்கலாம் என்று அறிவித்துள்ளது.
முதிர்வு காலத்திலும் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கணுமா..?? அப்ப இத மட்டும் பண்ணுங்க..!!
அதாவது, இத்தகைய SIP திட்டம் முதலீட்டாளர்களின் பணத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்பை அளித்துள்ளது. மேலும், இந்த LIC மியூச்சுவல் ஃபண்ட் ஆனது தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களுக்கு குறைந்தபட்ச மாதாந்திர SIP வரம்பை ரூ.200 ஆகவும், காலாண்டுக்கான குறைந்தபட்ச SIP வரம்பை ரூ.1,000 ஆகவும் கொண்டுள்ளது. இவை அனைத்தும் அக்டோபர் 16,2024 (இன்று ) முதல் நடைமுறைக்கு வரும் என்று LIC நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இத்தகைய SIP மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குறைவான ஊதியம் பெறுபவர்கள் , இல்லத்தரசிகள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் என்று அனைவரும் முதலீடு செய்யலாம். மேலும், இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
























