TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகி விட்டீர்களா? இதோ பாருங்க முதல்ல!!
குரூப் 4 தேர்வாளர்களுக்கான சிறப்பான பயிற்சி வகுப்பு குறித்த முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் வரைவாளர், தட்டச்சர், நில வரைவாளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் நல்ல பயிற்சி வகுப்பில் சேர காத்து கொண்டிருக்கிறீர்களா? EXAMSDAILY நிறுவனத்தில் TNPSC தேர்வுக்கு மிக குறைவான கட்டணத்தில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
உங்களது விருப்பத்திற்கு தகுந்த நேரத்திற்கு ஏற்ப ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும். மேலும், பயிற்சிக்கு தேவையான புக் மெட்டீரியல் மற்றும் டெஸ்ட் பேக் ஆகியவையும் இணைத்து வழங்கப்படும். அனுபவமுள்ளவர்கள் கொண்டு முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் விளக்கப்படுவதால் எளிதாக புரிந்து கொள்ளலாம்.இந்த பயிற்சி வகுப்பில் நீங்களும் சேர விரும்பினால் 8101234234 என்கிற எண்ணிற்கு கால் செய்யுங்கள்.
Call us at 8101234234