தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 100+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!

4
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 100+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 100+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!
தமிழக அரசில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 100+ காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!

சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Graduate Apprentices, Technician (Diploma) Apprentices பணிக்கென காலியாக உள்ள 108 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentices, Technician (Diploma) Apprentices காலியாக உள்ள 108 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor Degree in Engineering / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ONGC ஆணையத்தில் Apprentice வேலை – 2200+ காலிப்பணியிடங்கள் || உடனே விண்ணப்பியுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.10.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!