மெட்ரோ ரயில் பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
மெட்ரோ ரயில் பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
மெட்ரோ ரயில் பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

மெட்ரோ ரயில் பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக இயக்குனர், தள கட்டிடக் கலைஞர், கட்டமைப்பு வடிவமைப்பு & திட்டமிடல் நிபுணர் மற்றும் துணை ஜெனரல் மேலாளர் ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டு இருந்தது.

தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் இணைய முகவரிகளை கீழே வழங்கியுள்ளோம்.

Official Site

Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!