CBSE 10 & 12 தேர்வு தேதி 2020 – அறிவிக்கப்பட்டது

0
CBSE 10 & 12 தேர்வு தேதி 2020 - அறிவிக்கப்பட்டது
CBSE 10 & 12 தேர்வு தேதி 2020 - அறிவிக்கப்பட்டது

CBSE 10 & 12 தேர்வு தேதி 2020 

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஆனது அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வினை எழுத உள்ள மாணவர்களுக்கான தேர்வுதேதிகள் ஆனது விவரமாக இடம்பெற்றுள்ளது.

12 வகுப்பிற்கான தேர்வுகள் 15.02.2020 முதல் 30.03.2020 வரை, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் 15.02.2020 முதல் 20.03.2020 வரை நடைபெற இருக்கிறது. இந்த அறிவிப்பினை கீழே வழங்கியுள்ளோம். அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download CBSE 10th Time Table 2020 PDF

CBSE 12th Time Table 2020 PDF

Official Site

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!