சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் காலியாக இயக்குனர், தள கட்டிடக் கலைஞர், கட்டமைப்பு வடிவமைப்பு & திட்டமிடல் நிபுணர் மற்றும் துணை ஜெனரல் மேலாளர் ஆகிய பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியான மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் 07.02.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணியிடங்கள் :
- இயக்குனர் – 01
- தள கட்டிடக் கலைஞர் – 01
- கட்டமைப்பு வடிவமைப்பு & திட்டமிடல் நிபுணர் – 01
- துணை ஜெனரல் மேலாளர் – 01
மொத்தம் 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது 28 முதல் அதிகபட்சம் 58 வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி :
Degree/ Master Degree/ Diploma/ MBA/ B.E/ B.Tech / பி.அர்ச் ஆகிய பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ. 25000 முதல் 340000 வரை வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
தள கட்டிடக் கலைஞர் பதவிக்கு மட்டும் நேர்காணல் 18.01.2020 அன்று நடைபெற உள்ளது. மற்ற பணியிடங்கள் அனைத்திற்கும் நேர்காணல் மற்றும் மருத்துவ சோதனை மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
பொது விண்ணப்பதாரர்கள் ரூ. 300 /- மற்றும் SC /ST விண்ணப்பதாரர்கள் ரூ. 50 /- செலுத்த வேண்டும். கீழேயுள்ள இனைய முகவரி மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பினையம் மற்றும் விண்ணப்பபடிவங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
CMRL Recruitment 2020 Architect Notification (Interview Date 18-01-2020)
CMRL Recruitment 2020 Deputy General Manager Notification
CMRL Recruitment 2020 Structural Design Notification
CMRL Recruitment 2020 Director Notification
Latest Government Job Notification 2019
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |