CISF-ல் LDCE அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

0
CISF-ல் LDCE அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
CISF-ல் LDCE அறிவிப்பு வெளியீடு - முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
CISF-ல் LDCE அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

Central Industrial Security Force ஆனது Limited Departmental Competitive Examination குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. 35 வயதுக்கு உட்பட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CISF
பணியின் பெயர் LDCE
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
CISF காலிப்பணியிடங்கள்:

CISF வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி LDCE தேர்வின் மூலம் பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LDCE தகுதி:

Sub Inspector (GD)/ Inspector (GD) பதவிகளில் 4 ஆண்டு கால பணிபுரிந்தவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இனி அரசு பேருந்தில் இலவச பயணம்..- முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

CISF வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

LDCE தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் (01.010.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!