UPSC CMS CAPF தேர்வு முடிவு வெளியீடு 2023- முழு விவரங்கள் இதோ!

0
UPSC CMS CAPF தேர்வு முடிவு வெளியீடு 2023- முழு விவரங்கள் இதோ!
UPSC CMS CAPF தேர்வு முடிவு வெளியீடு 2023- முழு விவரங்கள் இதோ!
UPSC CMS CAPF தேர்வு முடிவு வெளியீடு 2023- முழு விவரங்கள் இதோ!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது ஒருங்கிணைந்த மருத்துவ சேவை தேர்வுக்கான (CMSE) 2022 இறுதி முடிவை தற்போது வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் பற்றிய முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

UPSC CMSE, CAPF தேர்வு முடிவுகள் 2023:

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஆனது 2022 ஆம் ஆண்டுக்கான UPSC CMS, CAPF தற்போது இதற்கான தேர்வு முடிவை அறிவித்துள்ளது. இதில் கடந்த வருடம் UPSC CMS எழுத்துத் தேர்வு 17.07.2022 அன்றும், Personality Test ஆனது April to May, 2023 வரை நடைபெற்றது. மேலும் UPSC Central Armed Police Forces எழுத்துத் தேர்வு 08.08.2021 அன்றும், நேர்காணல் ஆனது 31.10.2022 to 03.11.2022 , Personality Test ஆனது 28.03.2023 to 26.05.2023 வரை நடைபெற்றது.

CISF-ல் LDCE அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!

UPSC தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் UPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான upsc.gov.in-ஐப் பார்வையிடுவதன் மூலம் இப்போது தங்கள் முடிவைச் சரிபார்க்க முடியும். இந்த தேர்வு முடிவில் Combined Medical Servicesல் பிரிவு I இல் மொத்தம் 307 விண்ணப்பதாரர்களும், பிரிவு II இல் மொத்தம் 322 விண்ணப்பதாரர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் Central Armed Police Forces தேர்வு முடிவில் 171 விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!