CISF ஆணையத்தில் Constable வேலைவாய்ப்பு 2025 – 1160+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

0
CISF ?????????? Constable ???????????? 2025 - 1160+ ????????????????? || 10?? ??????? ????????????? ????????????????!
CISF ஆணையத்தில் Constable வேலைவாய்ப்பு 2025 - 1160+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

CISF ஆணையத்தில் Constable வேலைவாய்ப்பு 2025 – 1160+ காலிப்பணியிடங்கள் || 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை ஆனது Constable / Tradesmen பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 1161 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CISF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Constable / Tradesmen பணிக்கென மொத்தம் 1161 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF வயது வரம்பு:

வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Spices Board-ல் Technical Analyst காலிப்பணியிடங்கள் – சம்பளம்: 30,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Pay Level-3 ரூ.21,700/- முதல் ரூ.69,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Physical Efficiency Test / Physical Standard Test, Documentation, Computer Based Test (CBT), Trade Test மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

 Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!