CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

0
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை - வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – வயது வரம்பு, கல்வி தகுதி குறித்த முழு விவரங்களுடன்!

CIPET Institute of Petrochemicals Technology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Lecturer, Instructor பணிக்கென காலியாக உள்ள 4 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CIPET
பணியின் பெயர் Lecturer, Instructor
பணியிடங்கள் 4
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
CIPET காலிப்பணியிடங்கள்:

Lecturer, Instructor பணிக்கான 4 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lecturer கல்வி தகுதி:

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CIPET வயது வரம்பு:

65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Lecturer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.25,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு 10.06.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!