CIL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
CIL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
CIL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
CIL நிறுவனத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Coal India Limited ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Management Trainee பணிக்கென 560 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க நாளை 12.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Coal India Limited ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Management Trainee பணிக்கென 560 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்ய ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M.Sc. / M.Tech, Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வாகும் பணியாளருக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • திறமையான நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Air India நிறுவனத்தில் Cabin Crew காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || தேர்வு இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை 12.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!