CIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 560 காலிப்பணியிடங்கள்||மாதம் ரூ.60,000/- சம்பளம்!

0
CIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - 560 காலிப்பணியிடங்கள்||மாதம் ரூ.60,000/- சம்பளம்!
CIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 - 560 காலிப்பணியிடங்கள்||மாதம் ரூ.60,000/- சம்பளம்!
CIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – 560 காலிப்பணியிடங்கள்||மாதம் ரூ.60,000/- சம்பளம்!

Coal India Limited ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Management Trainee பணிக்கென 560 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் நபர்கள் தேவையான ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Coal India Limited
பணியின் பெயர் Management Trainee
பணியிடங்கள் 560
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
Coal India Limited காலிப்பணியிடங்கள்:

Coal India Limited ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Management Trainee பணிக்கு என 560 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CIL வயது வரம்பு:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களின் வயதானது 30 என ஆக இருக்க வேண்டும், மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Coal India Limited கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.Sc. / M.Tech, Degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Coal India Limited ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் ரூ.10500/- உதவித்தொகையுடன் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – தேர்வு கிடையாது!

Coal India Limited பணிக்கான தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Coal India Limited விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!