மாதம் ரூ.10500/- உதவித்தொகையுடன் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – தேர்வு கிடையாது!

0
மாதம் ரூ.10500/- உதவித்தொகையுடன் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை - தேர்வு கிடையாது!
மாதம் ரூ.10500/- உதவித்தொகையுடன் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை - தேர்வு கிடையாது!
மாதம் ரூ.10500/- உதவித்தொகையுடன் கரூர் வைஸ்யா வங்கியில் வேலை – தேர்வு கிடையாது!

இந்தியாவின் நூற்றாண்டு பழமையான தனியார் துறை வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட், தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து அப்ரண்டிஸ் சட்டம் 1961 இன் படி வங்கி பயிற்சிக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 30.09.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட்,
பணியின் பெயர் BANKING APPRENTICE
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
கரூர் வைஸ்யா வங்கி காலிப்பணியிடங்கள்:

இந்த தனியார் துறை வங்கியில் இருந்து BANKING APPRENTICE பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் அல்லாத பட்டதாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். 50% மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் பணிபுரியும் அறிவு இருக்க வேண்டும்.

தனியார் வங்கி பணிக்கான வயது வரம்பு:

31.03.2023 தேதியின் படி, குறைந்தபட்சம் 20 முதல் 24 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

KVB தேர்வு செயல்முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாதம் ரூ.7,100/- உதவித்தொகையுடன் மத்திய அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

உதவித்தொகை:

தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தொழிற்பயிற்சி அடிப்படையில் ஈடுபடுத்தப்படுவார்கள் மற்றும் 1 வருட காலத்திற்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.10500/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் KVB இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான kvb.co.in இல் 30-09-2023 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!