CIBA-வில் ரூ.30,000 மாத சம்பளத்துடன் புதிய வேலைவாய்ப்பு…!! ” ONLINE||OFFLINE “..!! “உடனே விண்ணப்பியுங்கள்”..!!
Central Institute of Brackishwater Aquaculture (CIBA) ஆனது Young Professional-I பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CIBA காலிப்பணியிடங்கள்:
CIBA நிறுவனத்திலுள்ள Young Professional-Iக்கான காலிப்பணியிடங்களை இந்த அறிவிப்பின் மூலம் நிரப்ப உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 21-45 வயதிற்குள் இருக்க வேண்டும் மற்றும் வயது தளர்வு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஆதார் போலவே ” AADHAAR FACE RD ” யா ..! அப்போ ஆதார் கார்டிற்கும், இதற்கும் என்ன வித்தியாசம் ..!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.30,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ONLINE/OFFLINE மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் shanthi.ciba@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.09.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























