சீனாவிடம் தொடர்ந்து தோல்வியை சந்திக்கும் அமெரிக்கா.. கூகுளின் சூப்பர் கணினியை பின்னுக்கு தள்ளிய சீனாவின் புதிய கண்டுபிடிப்பு..

0

உலகம் முழுவதும் உள்ள டிஜிட்டல் கண்டுபிடிப்புகளில் பல்வேறு சாதனங்கள் சீனாவில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும், அமெரிக்கா உட்பட பல நாடுகளை பின்னுக்கு தள்ளி அவ்வப்போது புதுப்புது கண்டுபிடிப்புகளை சீனா வெளியிடுவது முதல் முறை அல்ல. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம்  அமெரிக்காவின் Chat GPT-ஐ பின்னுக்கு தள்ளி சீனாவின் DeepSeek AI முதலிடம் பிடித்து சாதனை படைத்தது. இந்நிலையில் கூகுள் சூப்பர் கணினியை விட சிறப்பாக செயல்படும் சிறப்பு கணினியை சீனா உருவாகியுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, “கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் மட்டுமே அதி வேகமான குவாண்டம் செயல்பாடு கொண்டது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அதைவிட 10 லட்சம் மடங்கு அதிகமான செயல்திறன் கொண்டு இயங்க கூடிய ஜுச்சோங்ஷி என்ற குவாண்டம் கணினியை சீனா அறிமுகம் செய்துள்ளது. மேலும், கூகுளின் சூப்பர் கம்ப்யூட்டர் 10,000  ஆண்டுகளில் செய்யும் பணிகளை 200 நொடிகளில் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது அதே பணியை சீனாவின் ஜூச்சோங்ஷி கம்ப்யூட்டர் வெறும் 14 வினாடிகளில் செய்து முடிக்கும் திறன் கொண்டது என சீனாவை சார்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!