தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 – நேர்காணல் மட்டுமே!!!

0
தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024 - நேர்காணல் மட்டுமே!!!

தென் சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஏற்பட்டுள்ள Case Workers, Security Guard, Multi Purpose Helper காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியானது. இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்களுக்கு தேவையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை – வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2024

  • Case Workers, Security Guard, Multi Purpose Helper பணிகளுக்கு என 6 காலியிடங்கள் உள்ளது.
  • அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் Social Worker, Counselling Psychology, Development Management பாடப் பிரிவில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
  • பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்து 01 ஆண்டு பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Case Workers பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

    Case Workers பணிக்கு ரூ.15,000/- Security Guard பணிக்கு 10,000/- Multi Purpose Helper பணிக்கு ரூ.6,400/- என்ற வகையில் சம்பளம் வழங்கப்படும்.

  • பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் விதம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் அனுப்ப வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!