சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தலைநகரம் .!!! ” ட்ரோன்கள் பறக்கத் தடை”…!!!
ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த நமது இந்தியாவை , விடுதலை போராட்ட வீரர்களால் ஆகஸ்ட் 15, 1947-ஆம் ஆண்டு அந்நியர்களிடமிருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக மாறியது. விடுதலைக்காக பாடுபட்ட வீரர்களின் வீர மரணத்தை போற்றும் விதமாக, வருடந்தோறும் ஆகஸ்ட் 15ம் தேதி “சுதந்திர” தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள் … டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !!
தலைமை செயலகம்;
சென்னையில் உள்ள தலைமை செயலகத்திற்கு , வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினமானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும் என்பதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்தில் இருந்து தலைமை செயலகம் வரை சுற்றியுள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி வழித்தடங்களில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு, காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளது.


























