தமிழக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் புதிய வேலைவாய்ப்பு., சம்பளம்: ரூ.27804/., விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Legal/Probation officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்து CHENNAI DISTRICT CHILD PROTECTION UNIT(DCPU) ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும், இப்பணியில் சேர விருப்பமுள்ளவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
CHENNAI DCPU காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, Legal/Probation officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் (BL,Law ) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வயது வரம்பு குறித்த எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக ரூ.27,804/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் CHENNAI DCPU இணையதளமான https://chennai.nic.in/ மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து, விண்ணப்பத்த படிவத்தை அச்சிட்டு அதிகாரப்பூர்வ முகவரிக்கு தபால் மூலம் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.10.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Click Here to Join ExamsDaily Whatsapp Group
























