TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு., இன்னும் 2 நாள்தான் டைம்., உடனே முந்துங்கள்!!

0

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு., இன்னும் 2 நாள்தான் டைம்., உடனே முந்துங்கள்!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 3 ஆயிரத்திற்கும் (3935) மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு அறிவிப்பை கடந்த ஏப்ரல் 25ம் தேதி TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி, வரும் ஜூலை 12 தேதி இந்த குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி மே 24 ஆகும். இதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால், இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு., இன்னும் 2 நாள்தான் டைம்., உடனே முந்துங்கள்!!

எப்படி விண்ணப்பிப்பது:

TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் (www.tnpsc.gov.in) பார்வையிடவும்.

விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.

விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் (சான்றிதழ், புகைப்படம், கட்டணம்) பதிவு ஏற்றவும்.

பிறகு உங்கள் விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!