அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…முழு விவரம் உள்ளே

0
????? ????????????????? ???????????? ?????????...8 ??? ??????? ???????? ??????...???? ?????? ?????
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்...முழு விவரம் உள்ளே

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு…8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்…முழு விவரம் உள்ளே

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (CAU) ஆனது காலியாக உள்ள பியூன் (பெண்கள்) பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.  இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின்  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CAU காலிப்பணியிடங்கள்:

CAU வெளியிட்ட அறிவிப்பில் 1 பியூன் (பெண்கள்) காலிப்பணியிடத்தை  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CAU கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

CAU வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

விருதுநகர் DHS ல் அரிய வேலைவாய்ப்பு …ரூ. 60,000 மாத ஊதியம்…நல்ல வாய்ப்பை தவறவிடாதீர்கள்  

CAU ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ. 449 வழங்கப்படுகிறது.

CAU தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

CAU விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.annauniv.edu/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வருகின்ற மார்ச் 24 ஆம் தேதியுடன்  முடிவடைவதால், தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!