எலான் மஸ்க்கு இந்திய அரசு விதித்த நிபந்தனை…!! அதிர்ந்த மஸ்க்..!! நடந்தது என்ன..?

0
????? ??????? ?????? ???? ??????? ????????...!! ???????? ?????..!! ??????? ????..?
எலான் மஸ்க்கு இந்திய அரசு விதித்த நிபந்தனை...!! அதிர்ந்த மஸ்க்..!! நடந்தது என்ன..?

எலான் மஸ்க்கு இந்திய அரசு விதித்த நிபந்தனை…!! அதிர்ந்த மஸ்க்..!! நடந்தது என்ன..?

ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் செயற்கைக்கோள் இணைய மண்டலம் ஆகும். இதன் மூலம் உலகெங்கும் தடையின்றி, அதிவேக இணையதள வசதி வழங்கப்பட்டு வருகிறது. தற்போது மேற்கத்திய நாடுகளில் நடைமுறையில் உள்ள இந்த இணையதள வசதியை இந்தியாவில் அமல்படுத்த ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்நிலையில் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள ஸ்டார்லிங்க் இன் இணையதள சேவை பற்றி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மாதம் ரூ.55 செலுத்தினாலே போதும் ரூ. 3,000 மாத ஓய்வூதியம்… மத்திய அரசின் அருமையான திட்டம் இதோ…

அதாவது, “தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏதாவது எழும்போது தகவல் தொடர்பு சேவையை இடைநிறுத்தம் செய்வதற்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோளின் இணையதள சேவைக்கான கட்டுப்பாட்டு மையத்தை இந்தியாவில் அமைக்க வேண்டும் என்று எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது”. மேலும், முன்னதாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மஸ்கிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மத்திய அரசு மீண்டும் இந்த நிபந்தனையை முன்வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 Join ExamsDaily Whatsapp Group

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!