40% மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 அரசு பணிகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

1
40% மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 அரசு பணிகள் - மத்திய அரசு அறிவிப்பு!!
40% மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 அரசு பணிகள் - மத்திய அரசு அறிவிப்பு!!
40% மாற்றுத் திறனாளிகளுக்கான 3566 அரசு பணிகள் – மத்திய அரசு அறிவிப்பு!!

மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 3566 பணியிடங்களுக்கு, 40% அதற்கு மேல் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான அறிவிப்பினை மாற்றுத் திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு பணிகள்:

மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016-ன் கீழ் மத்திய அரசு நிறுவனங்களில் உள்ள 3566 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை மத்திய மாற்றுத் திறனாளிகள் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி குரூப்-ஏ பிரிவில் 1046 இடங்களும், குரூப்-பி யில் 515 இடங்களும், குரூப்-சி 1724 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கான உள் & வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் – அரசு நிறுவனம் அறிவிப்பு!!

இதற்கு மாற்றுத்திறனாளிகள் 40% அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். குறிப்பாக உயரம் குறைவாக இருப்பவர்கள், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், தசை நார் தோய்வால் பாதிக்கப்பட்டவர்கள், மன இறுக்கம் நோயால் அவதிப்படுபவர்கள், மனநலம் குன்றியவர்கள், குறிப்பிட்ட கற்கும் திறன் இல்லாதவர்கள் போன்றவர்கள் ஆகிய பிரிவுகளில் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைப்பு – ஆசிரியர்கள் கருத்து!!

இது நிரந்தரமான, முழுமையான பட்டியல் இல்லை. இதனை மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி பெற்ற அமைப்புகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவை மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் பணியிடங்களில் மேலும் சிலவற்றை இணைத்து கொள்ளலாம். இந்த அறிவிப்பின் மூலம் அனைத்து தரப்பு மாற்றுத் திறனாளிகளும் வேலைவாய்ப்பு பெற முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!