
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வேலைவாய்ப்பு 2023 – Office Assistant காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.20,000/-
மத்திய பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, ஆனது Faculty, Office Assistant மற்றும் Attender/Sub-staff பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா |
பணியின் பெயர் | Faculty, Office Assistant மற்றும் Attender/Sub-staff |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து Faculty, Office Assistant மற்றும் Attender/Sub-staff பணியிடங்களுக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வங்கி பணிக்கான வயது வரம்பு:
விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 க்குள் இருக்க வேண்டும். இந்திய அரசாங்கத்தின் படி, SC/ST/OBC/PWBD விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எட்டாம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைன் நேர்காணல் மட்டுமே!
தேர்வு செயல் முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
- Faculty – ரூ.20,000/-
- Office Assistant – ரூ.12,000/-
- Attender/Sub-staff – ரூ.8000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 15.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf