வாகன ஓட்டிகளுக்கு வந்த குட் நியூஸ் – பெட்ரோல், டீசல் விலை குறைவு!

0
வாகன ஓட்டிகளுக்கு வந்த குட் நியூஸ் - பெட்ரோல், டீசல் விலை குறைவு!
வாகன ஓட்டிகளுக்கு வந்த குட் நியூஸ் - பெட்ரோல், டீசல் விலை குறைவு!
வாகன ஓட்டிகளுக்கு வந்த குட் நியூஸ் – பெட்ரோல், டீசல் விலை குறைவு!

தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விலை குறைவு:

தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வந்தது. தினசரி பணி நிமித்தமாக வாகனங்களில் பல கிமீ பயணிக்க கூடிய வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் விலையில் மிகுந்த பாதிப்பை அடைகின்றனர். இதனால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கைகளும் வைக்கப்பட்டு வந்துள்ளது.

மூன்றாவது முறை உயரும் அகவிலைப்படி – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பியான செய்தி.. காரணம் இதுவா?

இந்நிலையில், தமிழகத்தில் சென்னையில் நயாரா நிறுவனத்தில் பெட்ரோல் நிலையங்களில் ஐ.ஓ.சி., பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற மற்ற பெட்ரோல் நிலையங்களை விட இன்று பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.1 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!