மூன்றாவது முறை உயரும் அகவிலைப்படி – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பியான செய்தி.. காரணம் இதுவா?

0
மூன்றாவது முறை உயரும் அகவிலைப்படி - மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பியான செய்தி.. காரணம் இதுவா?
மூன்றாவது முறை உயரும் அகவிலைப்படி - மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பியான செய்தி.. காரணம் இதுவா?
மூன்றாவது முறை உயரும் அகவிலைப்படி – மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பியான செய்தி.. காரணம் இதுவா?

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது அவர்களின் அடிப்படை சம்பளம் மாதம் ரூ. 9000 வரை உயர இருக்கிறது. இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சம்பளம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே அகவிலைப்படி உயர்த்தப்பட்டு தற்போது 42 சதவிகிதமாக இருக்கிறது. அதன் பின் மீண்டும் அகவிலைப்படி ஜூலை மாதம் உயர்த்தப்படும். அதன் பின் 46 சதவிகிதமாக அகவிலைப்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படி மீண்டும் ஒருமுறை உயர இருக்கிறது. அதாவது 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு விதித்த விதிப்படி 50 சதவீதம் அகவிலைப்படி எட்டியதும் அது பூஜ்யமாக குறைக்கப்படும்

அரசு பள்ளியில் மாலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு – அமைச்சர் அறிவிப்பு!

பூஜ்ஜிய அகவிலைப்படியின் காரணமாக, ஊழியர்களுக்கு முந்தைய அகவிலைப்படி அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும். ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு இந்த உயர்வு அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அது நடக்க இருக்கிறது. அதன் படி அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைந்து மீண்டும் ஒருமுறை சம்பளம் உயர்த்தப்பட இருக்கிறது. இந்த விதி அமலுக்கு வந்த பின் 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட அடிப்படை சம்பளத்தில் கணக்கிடப்படும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!