Central Bank of India வங்கியில் காலியாக உள்ள Counsellor – FLC & Office Assistant பணிக்கு அறிவிப்பு வந்துள்ளது. தகுதி வரம்பு உட்பட விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களை கீழே தெரிந்துக் கொள்ளலாம்.
Central Bank of India பணியிடங்கள்:
Counsellor – FLC & Office Assistant – பல பதவிகள்
CBI வயது வரம்பு:
counsellor – அதிகப்பட்சம் 65
office assistant – 22 முதல் 40
CBI கல்வி தகுதி:
Graduate/ Post Graduate Degree/ BSW/ BA/ B. Com
counsellor பதவிக்கு 20 வருட அனுபவம் தேவை
குரூப் 1 தேர்வு எழுதுவது தான் உங்க கனவா? அப்போ இது கட்டாயமா தெரிஞ்சிருக்கணும்!
Central Bank of India ஊதிய விவரம்:
Counsellor – Rs 25,000/-
Office assistant – Rs 12,000/-
தேர்வு முறை:
Shortlisting, Personal Interview and Personality Test.
தேர்வு விவரம்:
நாள் – 09.05.2024
நேரம் – 09.00 A.M. to 10.00 A.M
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பப் படிவத்தை விரைவாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்
Counsellor Post – Regional Head, Central Bank of India, Regional Office, 2nd floor, 9, Arera Hills, Jail Road, Bhopal, Pin – 462011.
Office Assistant Post – Regional Head/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office Bhopal
Official Notification – LINK 1 | LINK 2