ரயில்வே வேலை உங்கள் கையில் – இந்த டிப்ஸ் மிஸ் பண்ணாதீங்க!
ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அதிகமான ரயில்வே தேர்வுக்கான அறிக்கைகள் வெளியாகிறது. TNPSC தேர்வை விட ரயில்வே தேர்வு எளிமையாக இருக்கும். அதை தமிழில் கூட நீங்கள் எழுதலாம். ரயில்வே தேர்வில் பாஸ் செய்ய, மொழி பாடத்தை கஷ்டப்பட்டு படிக்க தேவை இல்லை. ஆனால் இந்த பாடங்களில் கவனம் அவசியம்.
தமிழகத்தில் எவ்வளவு போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகிறது தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க!
அது என்னவென்றால், Geometry, Trigonometry, Mensuration,P&L,SI,CI,DI, NUMBER SERIES,போன்ற பிரிவுகளில் அதிக கவனம் தேவை. நீங்கள் இந்த பிரிவுகளில் நன்றாக படித்து இருந்தால், இதற்கு அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டாம். எளிமையாக விடை எழுதலாம். தவறான விடைக்கு எதிர்மறை (Negative) மதிப்பெண்கள் உண்டு என்பதால் பொதுஅறிவு (GK) பிரிவையும் மிக கவனமாக எழுத வேண்டும். RBI Rates,நோபெல் பரிசு,முக்கியமான நிகழ்வுகள், பொருளாதார நிலை GDP, RATING, போன்றவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். இப்படி எல்லா பிரிவுகளையும் படித்தால் ரயில்வே வேலை உங்கள் கையில்.