Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

0
Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 - கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!
Central Bank of India வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2023 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Central Bank of India ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business Correspondent Supervisor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் Central Bank of India
பணியின் பெயர் BC Supervisor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Business Correspondent Supervisor பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

BC Supervisor தகுதி:

Young Candidates:

டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Retired Bank Employees:

clerks அல்லது அதற்கு இணையான பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Central Bank of India வயது வரம்பு:

Young Candidates-களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயதானது 64 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BC Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component (ரூ.15,000/- மற்றும் ரூ.12,000/-), Variable Component (ரூ.10,000/-. ரூ.8,000/-) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR – RMRC நிறுவனத்தில் மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 08.08.2023ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF
Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!