ICMR – RMRC நிறுவனத்தில் மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
ICMR – RMRC நிறுவனத்தில் மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ICMR – RMRC நிறுவனத்தில் மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
ICMR – RMRC நிறுவனத்தில் மாதம் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

ICMR – Regional Medical Research Centre ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Technical Assistant, Technician, Laboratory Attendant பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (06.08.2023) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • ICMR – Regional Medical Research Centre ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Technical Assistant, Technician, Laboratory Attendant பணிகளுக்கென 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிபுரிய விரும்பும் நபர்களின் வயதானது 18 முதல் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023!

  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்க நாளை 06.08.2023 இறுதி நாள் என்பதால் உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!