மத்திய அரசில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!

0
மத்திய அரசில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை - தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை - தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!
மத்திய அரசில் ரூ.1,12,400/- ஊதியத்தில் வேலை – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!

ICMR – Regional Medical Research Centre ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technical Assistant, Technician, Laboratory Attendant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,12,400/- ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் ICMR – Regional Medical Research Centre
பணியின் பெயர் Technical Assistant, Technician, Laboratory Attendant
பணியிடங்கள் 6
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
ICMR காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Assistant, Technician, Laboratory Attendant பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Technician கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Bachelor’s degree in Microbiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25,28 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.1,12,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

NCRTC போக்குவரத்து கழகத்தில் ரூ.2,80,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || உடனே விண்ணப்பியுங்கள்!

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.08.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!