TN TRB BEO தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – உடனே தயாராகுங்க!

0
TN TRB BEO தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? - உடனே தயாராகுங்க!
TN TRB BEO தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? - உடனே தயாராகுங்க!
TN TRB BEO தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? – உடனே தயாராகுங்க!

தொகுதிக் கல்வி அலுவலர் பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த மாதம் தேர்வுகள் நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணபித்துள்ள்ளவர்கள் எவ்வாறு தயாராவது என்று குழப்பத்தை விட்டுவிடுங்கள்.

TN TRB BEO தேர்வு:

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் BEO ( தொகுதிக் கல்வி அலுவலர்) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டு, ஜூன் 5ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றது. இப்பணிக்கான தேர்வுகள் செப்டம்பர் 10ம் தேதி நடக்க உள்ளதாக தற்காலிக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டு, எவ்வாறு தயாராவது என்று குழப்பத்தில் உள்ளீர்களா? அந்த கவலைய இனி விடுங்க.

  • EXAMSDAILY நிறுவனம் TN TRB BEO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.
  • TN TRB BEO பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடக்க உள்ளது.
  • தேர்வுக்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதால், தேர்வர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வகுப்புகள் எடுக்கப்படும்.
  • மிகவும் அனுபவம் வாய்ந்த, திறமையான ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
  • தேர்வுக்கான அனைத்து BOOK மாற்றியல்ஸ் மற்றும் TEST PACK உம் தேர்வர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
  • TN TRB BEO தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ரூ.6,000 என்ற குறைந்த விலையில் குறுகிய கால சலுகையாக அளிக்கப்படுகிறது.
  • பயிற்சி வகுப்புகள் குறித்த மேலும் அதிக விவரங்களை 8101231234 என்ற எண்ணில் கால் செய்து அல்லது WHATSAPP மூலம் அறிந்து கொள்ளலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!