C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,500/- ஊதியம்!

0
C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,500/- ஊதியம்!
C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,500/- ஊதியம்!
C-DAC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.35,500/- ஊதியம்!

மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Officer பணிக்கென 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் C-DAC
பணியின் பெயர் Project Officer
பணியிடங்கள் 07
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
C-DAC காலிப்பணியிடங்கள்:

C-DAC ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Officer பணிக்கு என 07 காலிப்பணியிங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

C-DAC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

C-DAC கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் CA / CS/ MBA/ Post Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய சுகாதார இயக்கம் வேலைவாய்ப்பு 2023 – ரூ. 13,500/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

C-DAC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,500/- முதல் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

C-DAC தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் Written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

C-DAC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!