ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2021 !!!!!

0
ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2021 !!!!!
ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2021 !!!!!

ரூ.1 லட்ச ஊதியத்தில் மத்திய நிலக்கரி நிறுவனத்தில் வேலை 2021

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்தியர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியானது. அதில் Advisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
CCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அல்லது பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் Civil துறையில் Executive ஆக பணிபுரிந்தவர்கள்/ ஓய்வு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.75,000/- அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 27.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். ஆனால் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download CCL Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!