மத்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!

0
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!
மத்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021 !!!

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் ரூ.1 லட்ச ஊதியத்தில் வேலை 2021 

மத்திய நிலக்கரி நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்தியர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Advisor பணிக்கு திறமையானவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் திறமையும் வாய்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ள தேவையான தகவல்களை எங்கள் வலைப்பதிவில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Central Coalfields Limited
பணியின் பெயர் Advisor
பணியிடங்கள் 01
கடைசி தேதி 27.03.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் 2021 :

Advisor பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

CCL கல்வித்தகுதி :

மத்திய/ மாநில/ யூனியன் பிரதேச அரசுகளின் அல்லது பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் Civil துறையில் Executive ஆக பணிபுரிந்தவர்கள்/ ஓய்வு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.75,000/- அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் முதலில் Shortlist செய்யப்பட்டு அதன் பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் வரும் 27.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download CCL Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!