CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 2023? கல்வி வாரியத்தின் விளக்கம்!

0
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 2023? கல்வி வாரியத்தின் விளக்கம்!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 2023? கல்வி வாரியத்தின் விளக்கம்!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு 2023? கல்வி வாரியத்தின் விளக்கம்!

CBSE 12 ஆம் வகுப்பு வாரிய தேர்வுகள் பிப்ரவரி 15, 2023 இல் தொடங்கும் என்ற செய்தி தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்த உண்மை விவரங்களை கீழே தொகுத்து வழங்கி உள்ளோம்.

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், CBSE 2023 ஆம் ஆண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான வாரியத் தேர்வுக்கான தேதிகளை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பற்றிய அறிவிப்புக்கு பல மாணவர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், ‘CBSE பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு தேதி’ Whatsapp குழுக்களில் வைரலாகி வருகிறது. அந்த விவரங்கள் போலியானாதா அல்லது உண்மையானதா என அனைவர் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது.

வெளியாகிய தகவலின் படி, CBSE 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் பிப்ரவரி 15, 2023 முதல் தொடங்கும் எனவும் தேர்வுகள் காலை மற்றும் மதியம் என இரண்டு ஷிப்டுகளாக நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 9, 2022 அன்று முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. UIDAI புதிய அறிவிப்பு – இதை கட்டாயம் செஞ்சுருங்க!

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இது குறித்து சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்ததாவது, CBSE 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகள் 2023-க்கான தேர்வு அட்டவணையை இன்னும் வெளியிடவில்லை எனவும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இல்லாமல், மாணவர்கள் Whatsapp இல் வெளியாகி உள்ள தேதிகளை கருத்தில் கொள்ள தேவை இல்லை எனவும் அறிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!