வங்கியில் வேலை தேடுபவரா? சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு!

0
வங்கியில் வேலை தேடுபவரா? சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு!
வங்கியில் வேலை தேடுபவரா? சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு!
வங்கியில் வேலை தேடுபவரா? சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் புதிய வேலைவாய்ப்பு!

Central Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Supervisor பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Supervisor பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களின் அதிகபட்ச வயதானது 60 முதல் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TNPSC Research Assistant வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,33,100/-

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!