Central Bank of India வங்கியில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

0
Central Bank of India வங்கியில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
Central Bank of India வங்கியில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!
Central Bank of India வங்கியில் மாதம் ரூ.20,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

Central Bank of India ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Faculty, Office Assistant, Attender பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க நாளை (05.08.2023) இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • Central Bank of India ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Faculty, Office Assistant, Attender பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணிபுரிய விரும்பும் நபர்களின் வயதானது 18 முதல் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Graduate / Post-graduate / BA with B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது, கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TANSI நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.61,900/- || விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் விண்ணப்பிக்க நாளை 05.08.2023 இறுதி நாள் என்பதால் உடனே அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!