சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Company Secretary cum Compliance Officer பதவிக்கு என வேலைவாய்ப்பு அறிவிப்பை சென்ட் பேங்க் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CBHFL வேலைவாய்ப்பு விவரங்கள்:

Company Secretary cum Compliance Officer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டதாரி மற்றும் இன்ஸ்டிடியூட் ஆஃப் கம்பெனி செக்ரட்டரீஸ் ஆஃப் இந்தியா (ICSI) உறுப்பினர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசு நிறுவனத்தில் ரூ.80,000/- மாத ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

விண்ணப்பதாரர்கள், வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும்முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 07/02/2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவித்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!