கோயம்புத்தூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

0
கோயம்புத்தூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கோயம்புத்தூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
கோயம்புத்தூரில் காத்திருக்கும் மத்திய அரசு வேலை – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!

கோயம்புத்தூர் மாநில வன சேவைக்கான மத்திய அகாடமி (CASFOS கோயம்புத்தூர்) ஆனது டேராடூன் – உத்தரகண்ட், பர்னிஹாட் – அசாம், குர்சியோங் – மேற்கு வங்கம், கோயம்புத்தூர் – தமிழ்நாடு ஆகிய இடங்களில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் மற்றும் கார் ஓட்டுநர் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-06-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CASFOS கோயம்புத்தூர்
பணியின் பெயர் Laboratory Attendant, Staff Car Driver
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 10-06-2023
விண்ணப்பிக்கும் முறை Online
CASFOS காலிப்பணியிடங்கள்:
  • Laboratory Attendant – 6 பணியிடங்கள்
  • Staff Car Driver – 4 பணியிடங்கள்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

CASFOS கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் 10வது முடித்திருக்க வேண்டும்.

CASFOS கோயம்புத்தூர் தேர்வு செயல் முறை:
  • Driving Test
  • Interview

TN 12 மற்றும் 11ம் வகுப்பு துணைத்தேர்வு கால அட்டவணை – அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியீடு!

CASFOS Coimbatore பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் CASFOS கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ இணையதளமான casfosexam.in இல் ஆன்லைனில் 10-05-2023 முதல் 10-ஜூன்-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

 
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!