கனரா வங்கி வேலைவாய்ப்பு 2024 – ஆண்டு ஊதியம்: 3.5 லட்சம்!!

0
கனரா வங்கி வேலைவாய்ப்பு 2024 – ஆண்டு ஊதியம்: 3.5 லட்சம்!!

கனரா வங்கியில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதில் Secretary – Accounts & Administration பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த வங்கி பணிகளுக்கான தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Canara Bank
பணியின் பெயர் Secretary – Accounts & Administration
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

கனரா வங்கி பணியிடங்கள் :

கனரா வங்கியில் Secretary – Accounts & Administration பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சமாக 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

Canara Bank கல்வித்தகுதி :

  • அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் B. Com. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் 2 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.

கனரா வங்கி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் முதல் அதிகபட்சம் 3.5 லட்சம் வரை ஆண்டுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TNPSC குரூப் 2 தேர்வு 2024 – Mains தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும் தெரியுமா??

Canara Bank தேர்வு செயல்முறை :

பதிவு செய்யும் பட்டதாரிகள் shortlisting மற்றும் interview அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பக் கட்டணம்:

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ST/PWBD விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தோர் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு 03.06.2024 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Canara Bank Notification PDF

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!