TNPSC குரூப் 2 தேர்வு 2024 – Mains தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும் தெரியுமா??

0
TNPSC குரூப் 2 தேர்வு 2024 – Mains தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும் தெரியுமா??
TNPSC குரூப் 2 தேர்வு 2024 – Mains தேர்வுக்கு என்ன படிக்க வேண்டும் தெரியுமா??
TNPSC குரூப் 2 தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப் 1 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர். இதனால், போட்டி இன்னும் கடுமையாக மாறியுள்ளது. இதனால் தீவிரமாக தயாராகி வரும், தேர்வர்களுக்கு உதவி புரிய எங்கள் வலைப்பதிவில் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகிய இரண்டையும் வழங்கி உள்ளோம்.
தேர்வு செயல்முறை:
  • Preliminary Exam
  • Mains Exam
  • Interview
TNPSC Group 2 Mains Exam Pattern:
Subjects Max Marks Remarks
1.(a) Tamil to English Translation 100 ➤ Total Marks -100
(b) English to Tamil Translation ➤ Duration: 3 hours
2. Precis Writing ➤ Minimum Qualifying Marks – 40
3. Comprehension ➤ Marks not included in the merit list
4. Hints Development
5. Essay Writing (General)
6. Letter writing (Official)
7. Knowledge in Tamil Language
TNPSC Gr 2 Mains Paper- II (Degree Standard)
General Studies 300 ➤ Total Marks: 300
(Descriptive type) ➤ Duration: 3 hours
➤ Minimum Qualifying Marks – 90
➤ This part has to be answered fully either in Tamil or in English only.
➤ Marks included in the merit list
TNPSC Group 2 Mains Exam Syllabus:
தேர்வுத் திட்டம்
1. மொழிபெயர்த்தல்
(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
(ii) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
2. சுருக்கி வரைதல்
3. பொருள் உணர்திறன்
4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம். மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
6. கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
7. தமிழ் மொழி அறிவு
பாடத்திட்டம்
1. தற்கால நிகழ்வுகள்
2. சமுதாயப் பிரச்சனைகள்
3. சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
4. இந்தியப் பொருளாதரம் தொடர்பான தலைப்புகள்
5. அறிவியலும் தொழில்நுட்பமும்
6. கலையும் பண்பாடும்
7. பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்
8. இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ். புதிய வகைமைகள்.
9. தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள்) சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த இயக்கங்களின் பங்கு – இட ஒதுக்கீடும் அதன் பயன்களும் தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும்
சமூக ஒற்றுமையின் பங்கு.
10. சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல்
பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம், பிழை நீக்கி எழுதுக.
11. திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம். மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
1) Role and impact of science and Technology in the Development of India and Tamil Nadu
Nature of universe-General scientific laws-Scientific instruments Inventions and discoveries Science glossary-Physical quantities, standards and units -Mechanics and properties of matter Force, motion and energy-Heat, light and sound-Magnetism, electricity and electronics Elements and -compounds -Acids, bases and salts-Oxidation and reduction-Carbon, nitrogen and their compounds-Fertilizers-pesticides, insecticides Main concepts of life science The call basic unit of life-Classification of living organism-Nutrition and dietetics Respiration-Blood and blood-circulation-Endocrine system-Reproductive system-Animals, plants and human life Govt, policy-organizations on Science and Technology Role, achievement & impact of Science and technology-Energy-self sufficiency oil exploration-Genetics the science of heredity Environment, ecology, health and hygiene, Biodiversity and its conservation Humas dass prevention and remedies-Communicable diseases and non-communicable Diseases and Drug abuse-Computer-science and advancement
2) Administration of Union and States with special reference to Tamil Nadu
State government organization structure, functions and control mechanism District administration- role in people’s welfare oriented programmes-Industrial map of Tamil Nadu role of state government-Public Services role of recruitment agencies-State finance resources, budget and financial administration Use of IT in administration e-governance in the State-Natural calamities Disaster Management Union and State Social welfare Government sponsored schemes with reference to Tamil Nadu Relationship between State and Union-Industrial map of India Public Services role of recruitment agencies in Union Government-Social welfare government sponsored schemes by Government of India
3)Socio-Economic Issues in India/Tamil Nadu
Population Explosion- Unemployment issues in India & Tamil Nadu Child Labour- Economic Issues (a) Poverty (b) Sanitation Rural and Urban (c) Corruption in public life Anti-Corruption measures CVC, Loke adalats, Ombudsman, CAG-Illiteracy- Women Empowerment – Role of the Govt. in Women Empowerment – Social injustice to womenfolk Domestic violence, dowry menace, sexual assault-Impact of violence on the growth of the nation Religious violence, Terrorism and Communal violence.- Human Rights issues-Right to information Central and State Commission.- Education Linkage between Education and Economic Growth-Community Development Programme-Employment Guarantee Scheme-Self Employment and Entrepreneurship Development Role of N.G.O’s in Social Welfare – Govt. Policy on Health.
IV. Current Issues at National Level
V. Current issues at State Level

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!