12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? இந்திய ராணுவ வேலைவாய்ப்பு – 90 பணியிடங்கள்!

0
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா ? இந்திய ராணுவ வேலைவாய்ப்பு – 90 பணியிடங்கள்!

இந்திய இராணுவத்தின் HQ MEG & Centre பணியகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine), Multi Tasking Staff (MTS) – Gardener, Barber பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் HQ MEG & Centre
பணியின் பெயர் Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine), Multi Tasking Staff (MTS) – Gardener, Barber
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

ராணுவ வேலைவாய்ப்பு 2024 :

Civilian Trade Instructor (CTI) – OEM (Operator Excavatory Machine), Multi Tasking Staff (MTS) – Gardener, Barber பணிகளுக்கு தலா 1 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

VIT பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2024 – முழு விவரங்களுடன்!

HQ MEG & Centre கல்வித்தகுதி :

  • அரசுப் பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் ஒரு வருடம் ITI பயிற்சி அனுபவம் இருக்க வேண்டும்.

HQ MEG & Centre ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.19,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

ராணுவ வேலைவாய்ப்பு தேர்வு செயல்முறை:

1. Written Test
2.  Skill Test

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.05.2024 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification 2024 PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!